Frequently Asked Questions
Transparent pricing, curated designs, flawless jewelry, quality-assured pieces, advanced technology for easy selection at your convenience, and untouched, pure jewelry.
All the jewelry sent will be quality-assured and stamped by hallmark agencies approved by the Central Government.
We have been selling jewelry for the past 25 years through our establishment, Bhangaru Kalasam Jewellers Private Limited.
Yes, at Bhangaru Kalasam Jewellers (BKJS), the products you purchase are carefully selected and thoroughly tested. We emphasize reliable service in delivering high-quality jewelry. Each item is inspected to meet international standards, ensuring that what you buy is always accurate and of premium quality. If you have any concerns, feel free to contact our team for a prompt resolution.
We are engaged in the sale of jewelry in the states of Tamil Nadu and Karnataka.
Our customers can complete all transactions with the best experience. You can make payments through the following methods:
Bank Transactions (Bank Transfer): RTGS, NEFT, and IMPS.
We sell exclusively to GST-registered jewellery stores. Accordingly, we approached you after learning about your company and its longstanding reputation for selling jewellery with trust and reliability in this city.
By selecting jewellery through our website, we ensure that unique designs reach you seamlessly. Directly procuring wholesale jewellery enhances the focus on design and precision, as it facilitates direct trade with all retailers.
You can finalize the price and make the payment within one week from the date the jewellery is received.
If a minimum of 20g of our jewellery is found to be defective after reaching you, please inform us. We will arrange for the jewellery to be collected through logistics and transfer the payable amount to you via bank transaction.
We welcome you to visit us in person for your purchase.
You can reach out to our customer service team to assist you with any inquiries or support you may need.
Since this is your first purchase, you can order a minimum of 50 grams up to 300 grams. If you need more, you can contact our customer service center, and they will assist you.
Our jewelry is quality assured, securely insured, and priced accurately according to market standards, available for sale through our website.
We will contact your company once a month.
All transactions are secured through GST bills and conducted via bank transfer only
Since only quality-assured jewelry is brought for sale, the tradition of our customers is guaranteed.
If there are stones and other materials used in the jewelry, they will be removed, and the necessary deductions for wastage and purchase price will be accounted for. The remaining weight will be deducted, and the wastage value of the jewelry will be determined and sold accordingly.
Our logistics partner will come directly to your company and deliver your order.
By selecting a minimum of 20g of jewelry, our company will bear the transportation and other related costs. However, if the selected jewelry is below this amount, the customer will be responsible for the transportation costs, which will depend on the distance and insurance.
The delivery time will be a minimum of 10 to 15 days.
There is no minimum weight limit.
All our jewelry will have the companys SKJS hallmark stamped. Therefore, even if the jewelry does not have a tag, we will accept and retrieve any damaged items with our hallmark.
We will receive your orders through our website as well as through our sales manager.
வெளிப்படையான விலை தன்மை, தேர்ந்தெடுக்கப்பட்ட டிசைன்கள், பழுது இல்லாத நகைகள், தரம் உறுதி செய்யப்பட்ட நகைகள் மற்றும் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் நகைகளை எளிதில் தேர்வு செய்யக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம் மேலும் கைப்படாத தூய்மையான நகைகள்
அனுப்பக்கூடிய நகைகள் அனைத்தும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் நிறுவனங்களில் தரம் உறுதி செய்யப்பட்டு முத்திரை இடப்படுகிறது.
நாங்கள் பங்காரு கலசம் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்தாபனத்தில் இருந்து நகைகளை கடந்த 25 வருடங்களாக விற்பனை செய்து வருகிறோம்
ஆமாம், Bhangaru Kalasam Jewellers (BKJS) -இல் நீங்கள் வாங்கும் நகைகள் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிசோதிக்கப்பட்டவை. நாங்கள் தரமான நகைகளை வழங்குவதில் நம்பகமான சேவையை வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு நகைகளும் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப பரிசோதிக்கப்படுகிறது, அதனால் நீங்கள் வாங்கும் பொருள் எப்போதும் சரியானதாகவும், உயர்தரமாகவும் இருக்கும். எவ்வாறான சந்தேகங்களும் இருப்பின், எங்கள் குழுவை அணுகி விரைவில் தீர்வு பெறலாம்.
நாங்கள் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நகைகளை விற்பனை செய்து வருகிறோம்
அனைத்து பரிவர்த்தனைகளையும் சிறந்த அனுபவத்துடன் செய்ய முடியும். நீங்கள் கீழ்க்காணும் வழிகளில் பணம் செலுத்த முடியும்:வங்கி பரிவர்த்தனை (Bank Transfer) - RTGS, NEFT and IMPS
GST பதிவு பெற்ற நகைக் கடைகளில் மட்டுமே நாங்கள் விற்பனை செய்கிறோம் அதன்படி உங்கள் நிறுவனத்தைப் பற்றி அறிந்து மேலும் இந்நகரில் பல வருடங்களாக நகைகளை நம்பகத்தன்மையுடன் விற்பனை செய்வதை அறிந்தும் உங்களை அணுகினோம்.
எங்களுடைய இணையதளம் வாயிலாக நகைகளை தேர்வு செய்வதன் மூலம் தனித்துவம் வாய்ந்த நகைகள் உங்களிடம் வந்து சேர்வது உறுதி செய்யப்படுகிறது. மொத்த நகைகளையும் நேரடியாக எடுத்து வந்தால் டிசைன்கள் மற்றும் நேர்த்தி தன்மை இலக்க நேரிடும் ஏனெனில் அனைத்து கடைகளுக்கும் நேரடியாக வியாபாரம் செய்ய நேரிடும்
நகைகள் தங்களை வந்தடைந்த நாளிலிருந்து ஒரு வார காலத்திற்குள் விலை நிர்ணயம் செய்து பணம் செலுத்தலாம்
குறைந்தபட்சம் 20g அளவிற்கு எங்கள் நகைகள் பழுது ஏற்பட்டு தங்களிடம் சேர்ந்த பின் எங்களுக்கு தெரியபடுத்தினால், லாஜிஸ்டிக் மூலமாக நகைகளை பெற்றுக் கொண்டு தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை வங்கிப் பரிவர்த்தனை மூலம் செலுத்துவோம்.
தாங்கள் நேரில் வந்து வாங்குவதை நாங்கள் வரவேற்கிறோம்
எங்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்வதன் மூலம் உங்களுக்கு நாங்கள் உதவ முடியும்
முதல் முறை கொள்முதல் என்பதனால் குறைந்தபட்சம் 50 கிராம் முதல் 300 கிராம் வரை தங்களால் ஆர்டர் செய்யமுடியும் இதற்கு மேலும் தேவை இருப்பின் எங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால் அவர்கள் உதவுவார்கள்
எங்களின் நகைகள் தரம் உறுதி செய்யப்பட்டு பாதுகாப்புடன் காப்பீடு செய்து சந்தையில் நடைமுறையில் இருக்கக்கூடிய சரியான விலை நிர்ணயிக்கப்பட்டு இணையதளம் மூலமாக விற்பனைக்கு வருகின்றோம்.
மாதம் ஒரு முறை உங்கள் நிறுவனத்தை அணுகுவோம்.
அனைத்து வியாபாரமும் ஜிஎஸ்டி பில்லின் மூலமாக காப்பீடு செய்து விற்பனை செய்வதால் வங்கிப் பரிவர்த்தனை மட்டுமே சாத்தியமாகும்.
ஹால்மார்க் மூலமாக தரம் உறுதிசெய்யப்பட்டு மட்டுமே விற்பனை செய்கிறோம்.
நகைகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள கல் மற்றும் இதர பொருள்கள் இருப்பின் அவை கழிக்கப்பட்டு அவை பதிவதற்கு வேண்டிய சேதாரம் மற்றும் கொள்முதல் விலை போக மீதி எடை கழித்து தரப்பட்டு நகைகளின் சேதார விலை அதற்கு உரிய வகையில் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்வோம்
எங்கள் லாஜிஸ்டிக் பார்ட்னர் தங்களின் நிறுவனத்திற்கே வந்து தங்கள் ஆர்டரை டெலிவரி செய்வார்கள்.
குறைந்தபட்சம் 20g நகைகள் தேர்வு செய்வதன் மூலமாக போக்குவரத்து மற்றும் இதர செலவினங்களை எங்கள் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். அதற்கு கீழாக நகைகள் தேர்வு செய்து இருப்பின் அதற்கான போக்குவரத்து செலவினங்களை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ள நேரிடும் ( தூரம் மற்றும் காப்பீட்டை பொறுத்து)
குறைந்தபட்சம் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை
குறைந்தபட்ச எடை அளவு வரம்பு எதுவும் இல்லை
எங்கள் நகைகள் அனைத்திலும் நிறுவனத்தின் SKJS என்ற முத்திரை பதியப்பட்டு இருக்கும். இதனால் பழுதான எங்கள் முத்திரை பதியப்பட்ட நகைகளை tag இல்லையென்றாலும் நாங்கள் திரும்ப பெற்றுக் கொள்வோம்
இணையதளம் மூலமாகவும் மேலும் எங்கள் விற்பனை மேலாளர் மூலமாகவும் தங்களின் ஆர்டர்களை பெற்றுக்கொள்வோம்.
Kannada
ಪಾರದರ್ಶಕ ಬೆಲೆ, ಆಯ್ಕೆ ಮಾಡಿದ ವಿನ್ಯಾಸಗಳು, ದೋಷರಹಿತ ಆಭರಣಗಳು, ಗುಣಮಟ್ಟದ ಖಾತರಿ ಹೊಂದಿದ ಭಾಗಗಳು, ಸುಲಭ ಆಯ್ಕೆಗಾಗಿ ತಾಂತ್ರಿಕತೆ ಮತ್ತು ಶುದ್ಧವಾದ ಆಭರಣ.
ನಾವು ಕಳುಹಿಸುವ ಎಲ್ಲಾ ಆಭರಣಗಳು ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರದಿಂದ ಮಾನ್ಯತೆ ಪಡೆದ ಹಾಲ್ಮಾರ್ಕ್ ಸಂಸ್ಥೆಗಳ ಮೊರೆಹೋಗಿ ಗುಣಮಟ್ಟ ದೃಢೀಕರಣೆ ಹೊಂದಿರುತ್ತವೆ.
ನಾವು ಭಂಗಾರು ಕಲಸಂ ಜುವೆಲ್ಲರ್ಸ್ ಪ್ರೈವೇಟ್ ಲಿಮಿಟೆಡ್ ಎಂಬ ಸಂಸ್ಥೆ ಮೂಲಕ ಕಳೆದ 25 ವರ್ಷಗಳಿಂದ ಆಭರಣಗಳನ್ನು ಮಾರಾಟ ಮಾಡುತ್ತಿದ್ದೇವೆ.
ಹೌದು, ಭಂಗಾರು ಕಲಸಂ ಜುವೆಲ್ಲರ್ಸ್ (BKJS) ನಲ್ಲಿ ನೀವು ಖರೀದಿಸುವ ಉತ್ಪನ್ನಗಳನ್ನು ಎಚ್ಚರಿಕೆಯಿಂದ ಆಯ್ಕೆಮಾಡಲಾಗಿದೆ ಮತ್ತು ಪೂರಕವಾಗಿ ಪರೀಕ್ಷಿಸಲಾಗಿದೆ. ನಾವು ಅಂತರರಾಷ್ಟ್ರೀಯ ಪ್ರಮಾಣಗಳಿಗೆ ಅನುಗುಣವಾಗಿ ಉತ್ಕೃಷ್ಟ ಗುಣಮಟ್ಟದ ಆಭರಣಗಳನ್ನು ಒದಗಿಸಲು ನಂಬಿಗಸ್ತ ಸೇವೆ ನೀಡುತ್ತೇವೆ.
ನಾವು ತಮಿಳುನಾಡು ಮತ್ತು ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯಗಳಲ್ಲಿ ಆಭರಣ ಮಾರಾಟದಲ್ಲಿ ತೊಡಗಿಸಿಕೊಂಡಿದ್ದೇವೆ.
ನಮ್ಮ ಗ್ರಾಹಕರು ಉತ್ತಮ ಅನುಭವದೊಂದಿಗೆ ಎಲ್ಲಾ ವಹಿವಾಟುಗಳನ್ನು ಪೂರ್ಣಗೊಳಿಸಬಹುದು. ನೀವು ಕೆಳಗಿನ ವಿಧಾನಗಳ ಮೂಲಕ ಪಾವತಿಯನ್ನು ಮಾಡಬಹುದು: ಬ್ಯಾಂಕ್ ವರ್ಗಾವಣೆ: RTGS, NEFT, ಮತ್ತು IMPS.
ನಾವು GST-ನೊಂದಾಯಿತ ಆಭರಣ ಅಂಗಡಿಗಳಿಗೆ ಮಾತ್ರ ಮಾರಾಟ ಮಾಡುತ್ತೇವೆ. ನಿಮ್ಮ ಕಂಪನಿಯ ಬಗ್ಗೆ ತಿಳಿದು, ಈ ನಗರದಲ್ಲಿ ನಂಬಿಕೆಯೊಂದಿಗೆ ಆಭರಣ ಮಾರಾಟ ಮಾಡುವ вашей ಚಿರಸ್ಥಾಯಿತ ಪ್ರಸಿದ್ಧಿಯಿಂದ ನಿಮಗೆ ಸಂಪರ್ಕಿಸಿದ್ದೇವೆ.
ನಮ್ಮ ವೆಬ್ಸೈಟ್ ಮೂಲಕ ಆಭರಣಗಳನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡುವುದರಿಂದ ವಿಶಿಷ್ಟ ವಿನ್ಯಾಸಗಳು ಸುಲಭವಾಗಿ ತಲುಪುತ್ತವೆ. ನೇರವಾಗಿ ಗROSS ಮಾರಾಟದ ಮೂಲಕ ಖರೀದಿಸುವುದು ವಿನ್ಯಾಸ ಮತ್ತು ಶುದ್ಧತೆಯಲ್ಲಿ ಹೆಚ್ಚು ಒತ್ತನ ನೀಡುತ್ತದೆ.
ನೀವು ಆಭರಣವನ್ನು ಪಡೆದ ದಿನಾಂಕದಿಂದ ಒಂದು ವಾರದ ಒಳಗಾಗಿ ಬೆಲೆಯನ್ನು ಅಂತಿಮಗೊಳಿಸಿ ಪಾವತಿಸಬಹುದು.
ನಿಮ್ಮ ಹತ್ತಿರ ತಲುಪಿದ ನಂತರ ಕನಿಷ್ಠ 20 ಗ್ರಾಂ ಆಭರಣದಲ್ಲಿ ದೋಷ ಕಂಡುಬಂದರೆ, ದಯವಿಟ್ಟು ನಮಗೆ ತಿಳಿಸಿ. ನಾವು ಲಾಜಿಸ್ಟಿಕ್ಸ್ ಮೂಲಕ ವಾಪಸ್ಸು ತೆಗೆದುಕೊಂಡು ಬ್ಯಾಂಕ್ ಮೂಲಕ ಹಣ ವರ್ಗಾಯಿಸುತ್ತೇವೆ.
ನೀವು ಬಂದು ಖರೀದಿಸಲು ನಾವು ಆತಿಥ್ಯ ನೀಡುತ್ತೇವೆ.
ನೀವು ನಮ್ಮ ಗ್ರಾಹಕ ಸೇವಾ ತಂಡವನ್ನು ಸಂಪರ್ಕಿಸಿ ಸಹಾಯವನ್ನು ಪಡೆಯಬಹುದು.
ಇದು ನಿಮ್ಮ ಮೊದಲ ಖರೀದಿ ಆದ್ದರಿಂದ ನೀವು ಕನಿಷ್ಠ 50 ಗ್ರಾಂ ರಿಂದ 300 ಗ್ರಾಂವರೆಗೆ ಆರ್ಡರ್ ಮಾಡಬಹುದು. ಹೆಚ್ಚಿನ ಅಗತ್ಯವಿದ್ದರೆ, ದಯವಿಟ್ಟು ನಮ್ಮ ಗ್ರಾಹಕ ಸೇವಾ ಕೇಂದ್ರವನ್ನು ಸಂಪರ್ಕಿಸಿ.
ನಮ್ಮ ಆಭರಣಗಳು ಗುಣಮಟ್ಟದ ದೃಢೀಕರಣೆ ಹೊಂದಿದ್ದು, ವಿಮೆಗೊಳಪಡಿಸಲಾಗಿದೆ ಮತ್ತು ಮಾರುಕಟ್ಟೆ ಪ್ರಮಾಣದಂತೆ ನಿಖರವಾಗಿ ಬೆಲೆಯಿಡಲಾಗಿದೆ.
ನಾವು ತಿಂಗಳಿಗೆ ಒಮ್ಮೆ ನಿಮ್ಮ ಕಂಪನಿಯನ್ನು ಸಂಪರ್ಕಿಸುತ್ತೇವೆ.
ಎಲ್ಲಾ ವಹಿವಾಟುಗಳು GST ಬಿಲ್ಲುಗಳ ಮೂಲಕ ಮತ್ತು ಬ್ಯಾಂಕ್ ವರ್ಗಾವಣೆಯ ಮೂಲಕವೇ ನಡೆಸಲಾಗುತ್ತದೆ.
ನಾವು ಮಾರಾಟ ಮಾಡುವ ಆಭರಣಗಳು ಗುಣಮಟ್ಟ ದೃಢೀಕರಿತವಾಗಿರುವುದರಿಂದ, ನಮ್ಮ ಗ್ರಾಹಕರ ನಂಬಿಕೆ ನಮ್ಮೊಂದಿಗೆ ಉಳಿದಿದೆ.
ಆಭರಣದಲ್ಲಿ ಕಲ್ಲುಗಳು ಅಥವಾ ಇತರ ಸಾಮಗ್ರಿಗಳು ಇದ್ದರೆ ಅವನ್ನು ತೆಗೆದುಹಾಕಲಾಗುತ್ತದೆ, ಮತ್ತು ವ್ಯರ್ಥತೆ ಹಾಗೂ ಖರೀದಿ ದರದ ಮೇಲ್ಛೇದನಗಳನ್ನು ಲೆಕ್ಕಹಾಕಲಾಗುತ್ತದೆ.
ನಮ್ಮ ಲಾಜಿಸ್ಟಿಕ್ಸ್ ಪಾಲುದಾರ ನೇರವಾಗಿ ನಿಮ್ಮ ಕಂಪನಿಗೆ ಬಂದು ವಿತರಣೆಯನ್ನಿರುತ್ತಾರೆ.
ನೀವು ಕನಿಷ್ಠ 20 ಗ್ರಾಂ ಆಭರಣ ಆಯ್ಕೆ ಮಾಡಿದರೆ, ಸಾರಿಗೆ ಮತ್ತು ಇತರ ವೆಚ್ಚಗಳನ್ನು ನಮ್ಮ ಕಂಪನಿ ಹೊಂದುತ್ತದೆ. ಕಡಿಮೆ ತೂಕವಾದರೆ, ಸಾರಿಗೆ ವೆಚ್ಚವನ್ನು ಗ್ರಾಹಕರೇ ಹೊರುವ ಅಗತ್ಯವಿರುತ್ತದೆ.
ವಿತರಣೆಯ ಸಮಯ ಕನಿಷ್ಠ 10 ರಿಂದ 15 ದಿನಗಳವರೆಗೆ ಇರುತ್ತದೆ.
ಯಾವುದೇ ಕನಿಷ್ಠ ತೂಕ ಮಿತಿಯಿಲ್ಲ.
ನಮ್ಮ ಎಲ್ಲಾ ಆಭರಣಗಳಲ್ಲಿ SKJS ಹಾಲ್ಮಾರ್ಕ್ ಇರುತ್ತದೆ. ಟ್ಯಾಗ್ ಇಲ್ಲದಿದ್ದರೂ ನಾವು ದೋಷಪೂರಿತ ಆಭರಣಗಳನ್ನು ಸ್ವೀಕರಿಸುತ್ತೇವೆ.
ನಾವು ವೆಬ್ಸೈಟ್ ಮತ್ತು ಮಾರಾಟ ನಿರ್ವಾಹಕರ ಮುಖಾಂತರ ನಿಮ್ಮ ಆರ್ಡರ್ಗಳನ್ನು ಸ್ವೀಕರಿಸುತ್ತೇವೆ.
Telugu
స్పష్టమైన ధరలతో, ప్రత్యేక డిజైన్లతో, నిష్కళంకమైన ఆభరణాలతో, నాణ్యత కలిగిన ఉత్పత్తులతో, అధునాతన సాంకేతికతతో మీరు సులభంగా ఎంచుకునే అవకాశం కలిగి ఉంటుంది. తాకని, శుద్ధమైన బంగారు ఆభరణాలు అందించబడతాయి.
మేము పంపించే ప్రతి ఆభరణం కేంద్ర ప్రభుత్వానికి అనుమతి ఉన్న హాల్మార్క్ సంస్థలచే ధృవీకరించబడుతుంది.
మేము గత 25 సంవత్సరాలుగా భంగారు కలసం జువెల్లర్స్ ప్రైవేట్ లిమిటెడ్ ద్వారా బంగారు ఆభరణాలను విక్రయిస్తున్నాము.
అవును, భంగారు కలసం జువెల్లర్స్ (BKJS) వద్ద మీరు కొనుగోలు చేసే ప్రతి ఉత్పత్తి జాగ్రత్తగా ఎంపిక చేయబడుతుంది మరియు సవివరంగా పరీక్షించబడుతుంది. మేము అత్యుత్తమ నాణ్యతతో సేవ అందించడంపై దృష్టి పెడతాము. అంతర్జాతీయ ప్రమాణాలకు అనుగుణంగా ప్రతి వస్తువు పరిశీలించబడుతుంది.
మేము తమిళనాడు మరియు కర్ణాటక రాష్ట్రాలలో బంగారు ఆభరణాల విక్రయంలో పాల్గొంటున్నాము.
మా కస్టమర్లు క్రింద పేర్కొన్న పద్ధతుల ద్వారా చెల్లింపులు చేయవచ్చు: బ్యాంక్ ట్రాన్సాక్షన్లు: RTGS, NEFT మరియు IMPS.
మేము కేవలం GST నమోదు చేసిన ఆభరణాల దుకాణాలకు మాత్రమే విక్రయిస్తాము. మీరు విశ్వసనీయంగా ఆభరణాలను విక్రయిస్తున్నారని తెలుసుకున్న తర్వాత మేము మిమ్మల్ని సంప్రదించాము.
మా వెబ్సైట్ ద్వారా ఆభరణాలను ఎంచుకోవడం వల్ల ప్రత్యేక డిజైన్లు మీకు సులభంగా అందుతాయి. ఇది నేరుగా రిటైలర్లకు సరఫరా చేయడం ద్వారా నాణ్యతపై ఎక్కువ దృష్టి పెడుతుంది.
మీరు ఆభరణం అందుకున్న తేదీ నుండి ఒక వారంలోపు ధరను నిర్ధారించి చెల్లించవచ్చు.
మీకు కనీసం 20 గ్రాముల ఆభరణం లోపంగా ఉన్నట్లయితే మాకు తెలియజేయండి. మేము లాజిస్టిక్స్ ద్వారా ఆభరణాన్ని తీసుకెళ్లి, బ్యాంక్ ద్వారా మీకు చెల్లింపు చేస్తాము.
మీరు ప్రత్యక్షంగా వచ్చి కొనుగోలు చేయడానికి మేము స్వాగతం పలుకుతున్నాము.
దయచేసి మా కస్టమర్ సపోర్ట్ టీమ్ను సంప్రదించండి. వారు మీకు సహాయం చేస్తారు.
ఇది మీ మొదటి కొనుగోలు కావడంతో, మీరు కనీసం 50 గ్రాముల నుండి గరిష్టంగా 300 గ్రాముల వరకు ఆర్డర్ చేయవచ్చు. అధిక పరిమితి కోసం మమ్మల్ని సంప్రదించండి.
మా ఆభరణం నాణ్యతా ధృవీకరించబడినది, బీమా చేయబడినది మరియు మార్కెట్ ప్రమాణాలకు అనుగుణంగా ధర నిర్ణయించబడింది.
మేము నెలలో ఒకసారి మీ కంపెనీని సంప్రదిస్తాము.
ప్రతి లావాదేవీ GST బిల్లుల ద్వారా మాత్రమే మరియు బ్యాంక్ ద్వారా మాత్రమే జరగుతుంది.
మేము కేవలం నాణ్యత గల ఆభరణాలను మాత్రమే విక్రయిస్తున్నాము. అందువల్ల హాల్మార్క్ ఉండే ఉత్పత్తులే అందించబడతాయి.
ఆభరణంలో స్టోన్లు మరియు ఇతర పదార్థాలు ఉన్నట్లయితే అవి తొలగించబడతాయి మరియు వాటి కోసం అవసరమైన వ్యర్థతను తీసివేసి మిగిలిన బరువుకు ధర నిర్ణయించబడుతుంది.
మా లాజిస్టిక్స్ పార్ట్నర్ నేరుగా మీ దుకాణానికి వచ్చి డెలివరీ చేస్తాడు.
మీరు కనీసం 20 గ్రాముల ఆభరణం ఎంచుకుంటే, రవాణా మరియు ఇతర ఖర్చులు మా సంస్థ భరిస్తుంది. తక్కువ అయితే, ఖర్చులు కస్టమర్ భరిచేయాలి.
డెలివరీ సమయం కనీసం 10 నుండి 15 రోజులు ఉంటుంది.
ప్రతి ఆభరణంపైనా SKJS హాల్మార్క్ ఉంటుంది. ట్యాగ్ లేకపోయినప్పటికీ మా హాల్మార్క్ ఉన్న ఆభరణాలను మేము తిరిగి స్వీకరిస్తాము.
మేము మా వెబ్సైట్ మరియు మా సేల్స్ మేనేజర్ ద్వారానూ మీ ఆర్డర్లను స్వీకరిస్తాము.
पारदर्शी मूल्य निर्धारण, चयनित डिज़ाइन, बेदाग गहने, गुणवत्ता-प्रमाणित वस्तुएं, आपकी सुविधा के अनुसार उन्नत तकनीक और शुद्धता के साथ तैयार किए गए आभूषण।
हमारे द्वारा भेजे गए सभी आभूषण केंद्र सरकार द्वारा मान्यता प्राप्त हॉलमार्क एजेंसियों द्वारा प्रमाणित होते हैं।
हम पिछले 25 वर्षों से भंगारु कलशम ज्वेलर्स प्राइवेट लिमिटेड के माध्यम से आभूषण बेच रहे हैं।
हाँ, भंगारु कलशम ज्वेलर्स (BKJS) में आप जो उत्पाद खरीदते हैं वे सावधानीपूर्वक चयनित और पूरी तरह से परीक्षण किए गए होते हैं। हम उच्च गुणवत्ता के आभूषण की डिलीवरी में विश्वसनीय सेवा पर जोर देते हैं। हर वस्तु अंतरराष्ट्रीय मानकों को पूरा करती है। किसी भी चिंता के लिए, हमारी टीम से तुरंत संपर्क करें।
हम तमिलनाडु और कर्नाटक राज्यों में आभूषणों की बिक्री में लगे हुए हैं।
हमारे ग्राहक निम्नलिखित विधियों के माध्यम से भुगतान कर सकते हैं:
बैंक ट्रांजेक्शन (RTGS, NEFT, IMPS)।
हम केवल जीएसटी-पंजीकृत ज्वेलरी स्टोर्स को बेचते हैं। हमने आपकी कंपनी की विश्वसनीयता और प्रतिष्ठा को देखकर आपसे संपर्क किया।
हमारी वेबसाइट के माध्यम से आभूषण का चयन करने पर, अनोखे डिज़ाइन सीधे आपके पास पहुंचते हैं। यह प्रक्रिया थोक व्यापार को आसान बनाती है और गुणवत्ता बनाए रखती है।
आप आभूषण प्राप्त करने के एक सप्ताह के भीतर कीमत तय कर भुगतान कर सकते हैं।
अगर कम से कम 20 ग्राम आभूषण में ख़राबी पाई जाती है, तो कृपया हमें सूचित करें। हम उसे वापस मंगवाएंगे और भुगतान बैंक ट्रांजेक्शन के माध्यम से करेंगे।
हाँ, हम आपका स्वागत करते हैं कि आप हमारी जगह आकर खरीदारी करें।
आप हमारी ग्राहक सेवा टीम से संपर्क कर सकते हैं जो आपकी सहायता करेगी।
पहली खरीद के लिए आप 50 ग्राम से 300 ग्राम तक ऑर्डर कर सकते हैं। अधिक मात्रा के लिए ग्राहक सेवा से संपर्क करें।
हमारे आभूषण गुणवत्ता-परीक्षित, बीमित और बाज़ार दर के अनुसार मूल्य निर्धारित किए गए हैं, जो हमारी वेबसाइट के माध्यम से उपलब्ध हैं।
हम महीने में एक बार आपकी कंपनी से संपर्क करेंगे।
सभी लेनदेन जीएसटी बिल के साथ और केवल बैंक ट्रांजेक्शन द्वारा किए जाते हैं।
हम केवल गुणवत्ता-परीक्षित आभूषण ही बेचते हैं, जो हमारे ग्राहकों की परंपरा की गारंटी देता है।
अगर आभूषण में पत्थर या अन्य सामग्री होती है, तो उन्हें निकालकर वेस्टेज और मूल्य के अनुसार कटौती की जाती है। शुद्ध वजन के अनुसार आभूषण बेचे जाते हैं।
हमारा लॉजिस्टिक पार्टनर सीधे आपकी कंपनी में आकर आपका ऑर्डर डिलीवर करेगा।
20 ग्राम या उससे अधिक आभूषण चुनने पर हम ट्रांसपोर्टेशन और अन्य खर्च खुद वहन करते हैं। कम वजन होने पर ग्राहक को दूरी और बीमा के अनुसार भुगतान करना होगा।
ऑर्डर पूरा करने में न्यूनतम 10 से 15 दिन लगते हैं।
कोई न्यूनतम मात्रा सीमा नहीं है।
हमारे सभी आभूषणों पर SKJS हॉलमार्क होता है, इसलिए टैग न होने पर भी हम हॉलमार्क वाले ख़राब आभूषण स्वीकार करते हैं।
हम आपकी वेबसाइट और हमारे सेल्स मैनेजर दोनों के माध्यम से ऑर्डर प्राप्त करेंगे।
Marathi
पारदर्शक किंमत, निवडक डिझाइन्स, निर्दोष दागिने, गुणवत्ता-निश्चित तुकडे, सोप्या निवडीसाठी प्रगत तंत्रज्ञान, आणि शुद्ध, न स्पर्श केलेले दागिने.
सर्व दागिने गुणवत्ता-निश्चित असून केंद्र सरकार मान्य हॉलमार्क एजन्सीद्वारे शिक्कांकित असतात.
आम्ही भंगारू कलशम ज्वेलर्स प्रायव्हेट लिमिटेड या संस्थेद्वारे मागील २५ वर्षांपासून दागिन्यांची विक्री करत आहोत.
होय, भंगारू कलशम ज्वेलर्स (BKJS) मध्ये तुम्ही खरेदी केलेले सर्व प्रॉडक्ट्स काळजीपूर्वक निवडलेले आणि पूर्णपणे तपासलेले असतात. आम्ही उच्च गुणवत्ता आणि विश्वासार्ह सेवा यावर भर देतो. प्रत्येक वस्तू आंतरराष्ट्रीय मानकांनुसार तपासली जाते.
आम्ही तामिळनाडू आणि कर्नाटकमध्ये दागिन्यांची विक्री करतो.
आमचे ग्राहक RTGS, NEFT, आणि IMPS द्वारे बँक व्यवहार करून पैसे भरू शकतात.
आम्ही केवळ GST-नोंदणीकृत दागिन्यांच्या दुकानांमध्येच विक्री करतो. त्यामुळे तुमच्या विश्वासार्ह प्रतिष्ठेमुळे आम्ही तुमच्याशी संपर्क साधला.
आमच्या वेबसाइटद्वारे तुम्हाला खास डिझाइन्स सहज मिळतात. थेट घाऊक खरेदीमुळे दर्जा आणि अचूकतेवर भर देता येतो.
दागिने मिळाल्यानंतर एक आठवड्याच्या आत किंमत निश्चित करून पेमेंट करता येते.
जर २० ग्रॅम किंवा त्याहून अधिक वजनाचे दागिने दोषयुक्त आढळले, तर कृपया आम्हाला कळवा. आम्ही ते लॉजिस्टिक्सद्वारे परत मागवून पैसे बँक व्यवहाराद्वारे परत करू.
होय, तुम्ही आमच्या ठिकाणी येऊन खरेदी करू शकता.
होय, कृपया आमच्या ग्राहक सेवा विभागाशी संपर्क साधा. ते तुमच्या मदतीसाठी तत्पर असतील.
तुमची ही पहिली खरेदी असल्यामुळे तुम्ही किमान ५० ग्रॅम ते ३०० ग्रॅम पर्यंत ऑर्डर करू शकता. त्याहून जास्त हवे असल्यास ग्राहक सेवा केंद्राशी संपर्क करा.
आमचे दागिने गुणवत्ता-निश्चित, विमा संरक्षित आणि बाजार दरांनुसार योग्य किंमतीत असतात.
आमचे प्रतिनिधी दरमहा एकदाच तुमच्याशी संपर्क साधतील.
सर्व व्यवहार फक्त बँक ट्रान्सफर व GST बीलद्वारेच होतात.
आम्ही केवळ गुणवत्ता-निश्चित दागिनेच विकतो. त्यामुळे आमच्या ग्राहकांचा विश्वास टिकवलेला आहे.
दागिन्यांमध्ये स्टोन किंवा इतर साहित्य असल्यास त्यांचे वजन कमी केले जाते आणि वेस्टेजनुसार अंतिम किंमत निश्चित केली जाते.
आमचा लॉजिस्टिक्स भागीदार थेट तुमच्या दुकानात येऊन दागिने वितरित करेल.
२० ग्रॅम किंवा त्याहून अधिक दागिन्यांच्या ऑर्डरवर आम्ही वाहतूक खर्च स्वतः उचलतो. त्याहून कमी वजनाच्या ऑर्डरसाठी ग्राहकांनी वाहतूक खर्च भरणे अपेक्षित आहे.
ऑर्डरची डिलिव्हरी १० ते १५ दिवसांत केली जाईल.
किमान ऑर्डर मर्यादा नाही.
आमच्या सर्व दागिन्यांवर SKJS हॉलमार्क असतो. त्यामुळे टॅग नसला तरी हॉलमार्क असल्यास आम्ही दागिने स्वीकारू.
तुम्ही आमच्या वेबसाइटवरून किंवा आमच्या विक्री प्रतिनिधीद्वारे ऑर्डर देऊ शकता.
Malayalam
സ്പഷ്ടമായ വില, പരിചയസമ്പന്നമായ ഡിസൈനുകൾ, ദോഷരഹിതമായ ജ്വല്ലറി, ഗുണമേന്മ ഉറപ്പുള്ള ആഭരണങ്ങൾ, നിങ്ങളുടെ സൗകര്യപ്രകാരം എളുപ്പത്തിൽ തിരഞ്ഞെടുക്കുന്നതിനുള്ള ആധുനിക സാങ്കേതികവിദ്യ, അശുദ്ധികളില്ലാത്ത, ശുദ്ധമായ ആഭരണങ്ങൾ.
എല്ലാ ആഭരണങ്ങളും ഗുണമേന്മ ഉറപ്പുള്ളതാണ്, കേന്ദ്ര സർക്കാരാൽ അംഗീകൃത ഹാൾമാർക്ക് ഏജൻസികളാൽ മുദ്രവയ്ക്കപ്പെട്ടവയാണ്.
നാം 25 വർഷമായി ഭംഗാരു കലസം ജ്വെല്ലേഴ്സ് പ്രൈവറ്റ് ലിമിറ്റഡിന്റെ പരിചയത്തോടെ ആഭരണങ്ങൾ വിറ്റു വരികയാണ്.
അതെ, ഭംഗാരു കലസം ജ്വെല്ലേഴ്സ് (BKJS) ൽ നിങ്ങൾ വാങ്ങുന്ന ഉൽപ്പന്നങ്ങൾ ശ്രദ്ധാപൂർവ്വം തിരഞ്ഞെടുക്കപ്പെടുകയും നല്ല രീതിയിൽ പരിശോധിക്കപ്പെടുകയും ചെയ്യുന്നു. ഞങ്ങൾ ഉയർന്ന ഗുണമേന്മയുള്ള ആഭരണങ്ങൾ നൽകുന്നതിൽ വിശ്വാസത്തോടെ സേവനം നൽകുന്നു. ഓരോ സാദ്ധ്യതയും അന്താരാഷ്ട്ര നിലവാരത്തിന് അനുസൃതമായി പരിശോധിച്ച്, നിങ്ങൾ വാങ്ങുന്ന ഉൽപ്പന്നം എല്ലായ്പ്പോഴും ശരിയായതും ഗുണമേന്മയുള്ളതുമാണ്.
നാം തമിഴ്നാട്, കര്ണാടക സംസ്ഥാനങ്ങളിൽ ജ്വല്ലറിയുടെ വില്പ്പന നടത്തുന്നു.
ഞങ്ങളുടെ ഉപഭോക്താക്കൾക്ക് മികച്ച അനുഭവം ഉറപ്പുവരുത്താൻ എല്ലാ ഇടപാടുകളും നടത്താം. നിങ്ങൾ പണമടയ്ക്കുന്നതിന് താഴെ പറയുന്ന മാർഗ്ഗങ്ങൾ ഉപയോഗിക്കാം: \n\nബാങ്ക് ട്രാൻസാക്ഷനുകൾ (ബാങ്ക് ട്രാൻസ്ഫർ): RTGS, NEFT, IMPS.
ഞങ്ങൾ GST-റെജിസ്റ്റർ ചെയ്ത ജ്വല്ലറി സ്റ്റോറുകളിൽ മാത്രം വിൽക്കുന്നു. അതിനാൽ, ഞങ്ങൾ നിങ്ങളുടെ കമ്പനിയെ, ഈ നഗരത്തിൽ വിശ്വാസവും വിശ്വസനീയതയും ഉള്ള ജ്വല്ലറി വിറ്റുവരുന്ന ദീർഘകാല പരിചയം അറിയുന്നതിനെ അടിസ്ഥാനമാക്കി സമീപിച്ചു.
നിങ്ങളുടെ വെബ്സൈറ്റിലൂടെ ജ്വല്ലറി തിരഞ്ഞെടുക്കുന്നതിലൂടെ, നാം യഥാർത്ഥ, പ്രത്യേക ഡിസൈനുകൾ നിങ്ങളുടെ വരവിലേക്ക് എളുപ്പത്തിൽ എത്തിക്കുന്നത് ഉറപ്പാക്കുന്നു. നേരിട്ടുള്ള വെളുപ്പണി ജ്വല്ലറി വാങ്ങൽ, ഡിസൈൻ ലക്കത്തിൽ കൂടുതൽ ശ്രദ്ധ നൽകുകയും, എല്ലാ റീറ്റെയ്ലർമാരുമായി നേരിട്ടുള്ള വ്യാപാരത്തിനായി ഉല്പന്നങ്ങൾ സമാനമായി കൊണ്ടുവരിക.
നിങ്ങൾ jeweelry ലഭിച്ച 1 ആഴ്ചക്കുള്ളിൽ വില നിർണയിച്ച് പണമടയ്ക്കാം.
ഞങ്ങളുടെ ജ്വല്ലറിയിൽ 20g മുതൽ കുറവായിരിക്കും എങ്കിൽ, ദോഷം ലഭിച്ചതായി കണ്ടാൽ ഞങ്ങളെ അറിയിക്കുക. അതിനാൽ, ഞങ്ങൾ ജ്വല്ലറി സഞ്ചയിക്കാൻ ലൊജിസ്റ്റിക്സ് സംവിധാനം ഒരുക്കുകയും, പണമടയ്ക്കുന്നതിന് ബാങ്ക് ഇടപാട് വഴി അക്കൗണ്ട് പോക്കറ്റ് ചെയ്യുകയാകും.
ഞങ്ങൾ നിങ്ങൾക്ക് നേരിട്ട് സന്ദർശിക്കാൻ സ്വാഗതം ചെയ്യുന്നു.
നിങ്ങൾക്ക് ഞങ്ങളുടെ കസ്റ്റമർ സർവീസ് ടീമിൽ ഏത് പിന്തുണയും ആവശ്യമുള്ളപ്പോൾ ബന്ധപ്പെടാമല്ലോ.
ഇത് നിങ്ങളുടെ ആദ്യമായുള്ള വാങ്ങലാണെങ്കിൽ, നിങ്ങൾക്ക് കുറഞ്ഞത് 50 ഗ്രാം മുതൽ 300 ഗ്രാം വരെ ഓർഡർ ചെയ്യാവുന്നതാണ്. കൂടുതൽ വേണ്ടുകയാണെങ്കിൽ, ഞങ്ങളുടെ കസ്റ്റമർ സർവീസ് സെന്റർ വഴി നിങ്ങളെ സഹായിക്കും.
നമ്മുടെ ജ്വല്ലറി ഗുണമേന്മയുള്ളതാണ്, സുരക്ഷിതമായ ഇൻഷുറൻസ് നൽകിയിട്ടുള്ളതാണ്, വിപണിയിലുള്ള നിലവാരത്തിനനുസരിച്ച് ന്യായമായ വിലയിലാണ് ലഭ്യമാണ്.
ഞങ്ങൾ ഓരോ മാസവും നിങ്ങളുടെ സ്ഥാപനത്തെ ബന്ധപ്പെടും.
എല്ലാ ഇടപാടുകളും GST ബില്ലുകൾ വഴി സുരക്ഷിതമാക്കുകയും, വെറും ബാങ്ക് ട്രാൻസ്ഫർ വഴിയാകും.
നാം വിൽക്കുന്ന എല്ലാ ജ്വല്ലറികൾക്കും ഗുണമേന്മ ഉറപ്പുള്ളതാണ്, അതിനാൽ അത് അനുകൂലമായി കാണപ്പെടുന്നു.
ജ്വല്ലറിയിൽ രత్నങ്ങളും മറ്റ് വസ്തുക്കളും ഉപയോഗിച്ചാൽ, അവ നീക്കം ചെയ്ത ശേഷം നഷ്ടവും വാങ്ങലിന്റെ വിലയും കണക്കാക്കി ചാർജുകൾ എടുത്തു. ശേഷിക്കുന്ന തൂക്കം കുറച്ചാണ്.
നമ്മുടെ ലൊജിസ്റ്റിക്സ് പാർട്ണർ നേരിട്ട് നിങ്ങളുടെ കമ്പനിയിലെ ഓർഡർ എത്തിക്കും.
കുറഞ്ഞത് 20 ഗ്രാം ജ്വല്ലറി തിരഞ്ഞെടുക്കുമ്പോൾ, ഞങ്ങളുടെ കമ്പനി ഗതാഗതവും മറ്റ് ചെലവുകളും承担ിക്കും. എന്നാൽ, ഇത് കുറവായാൽ, ഉപഭോക്താവ് ഗതാഗത ചെലവുകൾക്ക് ഉത്തരവാദിയാണ്, അത് ദൂരവും ഇൻഷുറൻസ് അടിസ്ഥാനമാക്കിയുള്ളതാണ്.
ഡെലിവറി സമയമുണ്ടായിരിക്കും 10 മുതൽ 15 ദിവസം വരെ.
കുറഞ്ഞതും ആവശ്യമായ തൂക്കം ഇല്ല.
എല്ലാ ജ്വല്ലറിയും SKJS ഹാൾമാർക്ക് ഉണ്ടാകും. അങ്ങനെ, ജ്വല്ലറിയിൽ ടാഗ് ഇല്ലെങ്കിലും, ഹാൾമാർക്കുമായി ഞങ്ങൾ പൂർണ്ണമായും തിരിച്ചെടുക്കുകയും നശിച്ച പ്രോഡക്റ്റുകൾ തിരികെ നൽകുകയും ചെയ്യും.
നാം നിങ്ങളുടെ ഓർഡറുകൾ വെബ്സൈറ്റിലും നാം നിങ്ങളുടെ സെയിൽസ് മാനേജർ വഴി സ്വീകരിക്കും.